ஸ்ரீ சிவன் கோயிலில், மஹாருத்ரம்
- திரிசதி/ வில்வ அர்ச்சனை, அபிஷேக பொருட்கள் மற்றும் பூர்ணாஹீதி தட்டு செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
-
கோயில் வளாகத்தில் முகக் கவசம் அணிதல் ஊக்குவிக்கப்படுகிறது ஆனால் கட்டாயம் இல்லை.
- மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Programme
- 01 செப்டம்பர் 2022
- 6:30மணி முதல் 8:30மணி வரை: ருத்ர ஜபம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
- 02 – 03 செப்டம்பர் 2022
- 8:30மணி முதல் 11:30மணி வரை: யாகசாலை பூஜை, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
- 6:30மணி முதல் 8:30மணி வரை: யாகசாலை பூஜை, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
- 04 செப்டம்பர் 2022
- 7:00மணி முதல் 11:30மணி வரை: யாகசாலை பூஜை, கோ பூஜை, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம், வசோர்தாரா, பூர்ணாஹுதி, ருத்ர கலச அபிஷேகம், திரிசதி அர்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை, அன்னதானம்
- 6:00மணி முதல் 8:00மணி வரை: ஶ்ரீ விசாலாட்சி ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கல்யாணம்