ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பூஜைகள்

  • பக்தர்கள் 08.03.2024 வெள்ளிக்கிழமை, இரவு 7:00 மணி முதல் சனிக்கிழமை, 09.03.2024, அதிகாலை 4:00 மணி வரை பால்குடம் வழங்கலாம். ரசீதுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 67434566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நிகழ்ச்சி நிறல்

  • 08 மார்ச் 2024
    • காலை 7:00 மணி: சிவ பஞ்சாக்ஷ்ர ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம்
    • மாலை 5:30 மணி: உபய பூஜை, தீபாராதனை, பிரசாதம்
    • மாலை 6:00 மணி: வெள்ளி ரத ஊர்வலம்
  • 08 மார்ச் 2024
    • பிற்பகல் 3:30 மணி: மகா சனி பிரதோஷம்
    • இரவு 7:00 மணி: முதல் காலம், பால் குட அபிஷேகம் (பக்தர்கள் பங்கேற்பு)
    • இரவு 10:00 மணி: இரண்டாம் காலம், பால் குட அபிஷேகம் (பக்தர்கள் பங்கேற்பு)
  • 09 மார்ச் 2024
    • அதிகாலை 1:00 மணி: மூன்றாம் காலம், பால் குட அபிஷேகம் (பக்தர்கள் பங்கேற்பு)
    • அதிகாலை 4:00 மணி: நான்காவது காலம், பால் குட அபிஷேகம் (பக்தர்கள் பங்கேற்பு)
    • மாலை 5:00 மணி: திருக்கல்யாண சீர் வாரிசை
    • மாலை 5:30 மணி: திருக்கல்யாணம், தீபாராதனை, பிரசாதம்

நிகழ்ச்சி நிரல் – பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


நேரலை

The event is finished.

Date

மார்ச் 08 2024
Expired!

Time

All Day
Category