ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், இருமுடி திருவிழா
- ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2023 அன்று இருமுடி வழங்க பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
- மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
- 8 ஜனவரி 2023
- காலை 7:30 மணி: சங்கல்பம்
- காலை 7:45 மணி: கலச பூஜை
- காலை 8:00 மணி: ஸ்ரீ ஐயப்பன் சுவாமி காயத்ரி மூலமந்த்ர, ஹோமம்
- காலை 8:30 மணி: பூர்ணாஷுதி, தீபாராதனை
- காலை 8:45 மணி: இருமுடி கட்டுதல்
- காலை 10:30 மணி: சிறப்பு அபிஷேகம் மற்றும் இருமுடி நெய் அபிஷேகம்
- காலை 11:45 மணி: சிறப்பு பூஜை மற்றும் மஹா தீபாராதனை
- மதியம் 12:00 மணி: மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம்