ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ராகு கேது பெயர்ச்சி

  1. ராகு பெயர்ச்சி: மேஷம் ராசியிலிருந்து மீனம் ராசிக்கு | கேது பெயர்ச்சி: துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு
  2. பரிகார சாந்தி ஹோமத்திலும் (காலை 9:30 மணி) மற்றும் த்ரிசதி அர்ச்சனையிலும் (மாலை 6:30 மணி) பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

The event is finished.

Date

அக் 08 2023
Expired!

Time

All Day
Category