ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹாயாகம்
பூர்ணாஹுதி தட்டு செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
17 மார்ச் 2023, வெள்ளிக்கிழமை, மாலை 6.45 மணிக்கு நடைபெறும் ஸ்ரீ சௌபாக்ய லட்சுமி பூஜையில் பக்தர்கள் பங்கேற்கலாம். ரசீதுகளைக் கோயில் அலுவலகத்தில் வாங்கலாம்.
மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
12.03.2023
காலை 8:15 மணி: கணபதி ஹோமம்
காலை 9:30 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
காலை 9:45 மணி: ஸ்ரீ விநாயகர் அபிஷேகம்
காலை 10:05 மணி: கலசாபிஷேகம்
காலை 10:35 மணி: மஹா தீபாராதனை
காலை 10:45 மணி: வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரஹணம்
மதியம் 12:00 மணி: உச்சிகால பூஜை
மாலை 6:45 மணி முதல் இரவு 8:45 மணி வரை: எஜமான சங்கல்பம், கலச பூஜை, ஸ்ரீ நவாக்ஷரி ஜபம், ஹோமம், த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
இரவு 9:00 மணி: அர்த்தஜாம பூஜை
13.03.2023 – 17.03.2023
காலை 8:45 மணி: கலச பூஜை
காலை 9:15 மணி: ஸ்ரீ நவாக்ஷரி ஜபம், ஹோமம், த்ரவ்யாஹுதி
காலை 10:15 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
காலை 10:45 மணி: ஶ்ரீ காளியம்மன் அபிஷேகம், தீபாராதனை
மதியம் 12:00 மணி: உச்சிகால பூஜை
மாலை 6:45 மணி முதல் இரவு 8:45 மணி வரை: கலச பூஜை, ஸ்ரீ நவாக்ஷரி ஜபம், ஹோமம், த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
இரவு 9:00 மணி: அர்த்தஜாம பூஜை
18.03.2023
காலை 8:15 மணி: கலச பூஜை
காலை 8:30 மணி: ஸ்ரீ நவாக்ஷரி ஜபம் ஹோமம் நிறைவு, த்ரவ்யாஹுதி
காலை 9:15 மணி: கோ பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை
காலை 9:45 மணி: வசோர்த்தார, வஸ்திர சமர்ப்பணம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை
காலை 10:30 மணி: ஶ்ரீ காளியம்மன் சிறப்பு அபிஷேகம்
காலை 11:15 மணி: யாத்ராதானம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம்
காலை 11:45 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
இரவு 7:00 மணி: உபய பூஜை, சுவாமி புறப்பாடு
இரவு 8:45 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
நேரலை – சனிக்கிழமை, 18 மார்ச் 2023 (காலை 8:30 மணி முதல்)