ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சிறப்பு ஏகதின லட்சார்ச்சனை

  • பூர்ணாஹுதி தட்டு செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • கூட்டு மற்றும் உபயதாரர் சங்கல்பத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
  • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

  • 19.03.2023
    • காலை 6:30 மணி: ஸ்ரீ காளியம்மன் மூலமந்த்ர ஹோமம்
    • காலை 7:30 மணி: பூர்ணாஹுதி மற்றும் ஶ்ரீ காளியம்மன் அபிஷேகம்
    • காலை 8:00 மணி: கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை
    • காலை 8:30 மணி: லட்சார்ச்சனை ஆரம்பம்
    • காலை 11:30 மணி: லட்சார்ச்சனை நிறைவு – முதல் காலம்
    • மதியம் 12:00 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
    • மாலை 4:30 மணி: லட்சார்ச்சனை – இரண்டாம் காலம்
    • மாலை 6:30 மணி: லட்சார்ச்சனை நிறைவு – இரண்டாம் காலம்
    • இரவு 7:00 மணி: மஹா தீபாராதனை
    • இரவு 7:30 மணி: உபய பூஜை சுவாமி புறப்பாடு
    • இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 8:45 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்

 

The event is finished.

Date

மார்ச் 19 2023
Expired!

Time

All Day
Category