ஸ்ரீ வைராவிமட கோயிலில், ஸ்ரீ குருவாயூரப்பன் அஷ்டாக்ஷர கோபால மந்த்ர மஹா யாகம்
-
- 22.09.2023 முதல் 30.09.2023 வரை, லட்டு அர்ச்சனை, அபிஷேக பொருட்கள், துளசி மாலை, கலசாபிஷேகம், லட்டு சம்ர்ப்பணம், மற்றும் பூர்ணாஹீதி தட்டு செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
- கோயில் வளாகத்தில் முகக் கவசம் அணிதல் ஊக்குவிக்கப்படுகிறது ஆனால் கட்டாயம் இல்லை.
- மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
- 1 அக்டோபர் 2023
- 8:00am: சங்கல்பம்
- 8:15am: கலச பூஜை
- 8:30am: ஶ்ரீ குருவாயூரப்பன் ஷோடசாக்ஷரி கோபால மந்த்ர மஹா யாகம்
- 9:00am: குமார பூஜை
- 9:30am: 5008 லட்டு சமர்ப்பணம், மஹா பூர்ணாஷுதி
- 10:00am: சிறப்பு அபிஷேகம்
- 10:30am: கலச அபிஷேகம்
- 11:15am: மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
- 7:35pm: ஶ்ரீ குருவாயூரப்பன் உபய பூஜை
- 8:30pm: மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்