ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை பூஜைகள்
திருக்கார்த்திகை தீபம் முன்னிட்டு, ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2023 நடைபெறும். மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
- காலை 8:30 மணி – ஸ்ரீ முருகன் சிறப்பு அபிஷேகம்
- காலை 10:30 மணி – மஹா தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
- இரவு 7:15 மணி – திருக்கார்த்திகை தீப சமர்ப்பணம்
- இரவு 7:45 மணி – உபய பூஜை
- இரவு 8:15 மணி – சொக்கப்பானை, சுவாமி புறப்பாடு
- இரவு 8:30 மணி – மஹா தீபாராதனை, பிரசாதம் விநியோகம்