ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு லட்சார்ச்சனை & பூர்ணாபிஷேகம்

  • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

  • 30 டிசம்பர் 2022
    • காலை 8:00 மணி: சங்கல்பம்
    • காலை 9:15 மணி: கலச பூஜை
    • காலை 9:45 மணி: லட்சார்ச்சனை (முதல் காலம்)
    • காலை 11:15 மணி: லட்சார்ச்சனை முதல் காலம் நிறைவு
    • காலை 11:30 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
    • மாலை 5:30 மணி: நித்திய பூஜை
    • மாலை 6:30 மணி: சங்கல்பம்
    • மாலை 7:15 மணி: லட்சார்ச்சனை (முதல் காலம்)
    • இரவு 8:40 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
  • 31 டிசம்பர் 2022
    • காலை 8:00 மணி: சங்கல்பம்
    • காலை 8:30 மணி: கலச பூஜை, லட்சார்ச்சனை (முன்றாம் காலம்)
    • காலை 9:30 மணி: மஹா தீபாராதனை
    • காலை 9:45 மணி: பூர்ணாபிஷேகம்
    • காலை 10:15 மணி: கடம் புறப்பாடு, கலசாபிஷேகம்
    • காலை 11:30 மணி: மஹா தீபாராதனை மற்றும் அன்னதானம்
    • மாலை 6:00 மணி: நித்திய பூஜை
    • மாலை 7:30 மணி: உபய பூஜை
    • இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 8:30 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்

 

The event is finished.

Date

டிசம்பர் 30 - 31 2022
Expired!

Time

All Day
Category