நவராத்திரி விழா 2023
ஶ்ரீ மாரியம்மன் கோயில்
ஸ்ரீ மாரியம்மன் படி இறங்குதலுடன் நவராத்திரி திருவிழா வரும் அக்டோபர் மாதம், 14ஆம் தேதி, சனிக்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தொடங்கும். வரும் அக்டோபர் மாதம்,24ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று விஜயதசமி நாளுடன் நவராத்திரி திருவிழா நிறைவுபெறும். கலை நிகழ்ச்சிகள் தொடர்பான மேல் விவரங்களுக்கு இங்கே ‘கிலிக்’ செய்யவும்.
மேல் விவரங்களுக்கு, கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்:
ஶ்ரீ மாரியம்மன் கோயில்
244 சவுத் பிரிட்ஜ் சாலை, சிங்கப்பூர் 058793
தொலைபேசி: 62234064
மின்னஞ்சல்: s[email protected]
ஶ்ரீ சிவன் கோயில்
கலை நிகழ்ச்சிகள் தொடர்பான மேல் விவரங்களுக்கு இங்கே ‘கிலிக்’ செய்யவும்.
மேல் விவரங்களுக்கு, கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்:
ஶ்ரீ சிவன் கோயில்
24 கேலாங் ஈஸ்ட் அவின்யூ 2, சிங்கப்பூர் 389752
தொலைபேசி: 67434566
மின்னஞ்சல்: [email protected]
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்
கலை நிகழ்ச்சிகள் தொடர்பான மேல் விவரங்களுக்கு இங்கே ‘கிலிக்’ செய்யவும்.
மேல் விவரங்களுக்கு, கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்:
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்
2001 தோ பாயோ லோரொங் 8, சிங்கப்பூர் 319259
தொலைபேசி: 62595238
மின்னஞ்சல்: [email protected]