ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

  • ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று பால்குடம் (காலை 7:30 மணி) செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • சனிக்கிழமை, 31 டிசம்பர் 2022, இரவு 10:30 மணி முதல் செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2023, காலை 7:00 மணி வரை கார்பார்க் (carpark) மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி – சொர்கவாசல் திறப்பின் நேரடி ஒளிபரப்பை , திங்கட்கிழமை, 2 ஜனவரி 2023, காலை 6:00 மணி முதல் பக்தர்கள் https://www.facebook.com/hinduendowmentsboard & https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
  • ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், திங்கட்கிழமை, 2 ஜனவரி 2023 (இரவு 7:00 மணி) முதல் செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2023 (அதிகாலை 4:30 மணி) வரை பக்தர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

    • காலை 5:00 மணி: விஸ்வரூபம்/ திருப்பள்ளி எழுச்சி பூஜை
    • காலை 6:30 மணி: சொர்கவாசல் திறப்பு
    • காலை 7:30 மணி: உத்சவர் திருமஞ்சனம் (பொதுமக்கள் பங்கேற்பு – பால்குடம் )
    • காலை 9:00 மணி: நித்திய பூஜை
    • மதியம் 12:00 மணி: பிரசாதம் விநியோகம்
    • மதியம் 1:00 மணி: உச்சிக்கால பூஜை
    • மதியம் 4:30 மணி: நித்திய பூஜை
    • இரவு 8:00 மணி: உபய பூஜை
    • இரவு 8:30 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 9:30 மணி: அர்த்தஜாம பூஜை
    • இரவு 9:45 மணி to 4:00 மணி – கோயில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது
    • பிரசாதம் விநியோகம்: காலை 9:30 மணி, காலை 11:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 7:00 மணி,  இரவு 8:30 மணி, இரவு 9:30 மணி, நள்ளிரவு 12:00 மணி,  நள்ளிரவு 1:00 மணி, நள்ளிரவு 2:00 மணி, நள்ளிரவு 3:00 மணி

நேரலை


கலை நிகழ்ச்சி

The event is finished.

Date

ஜன 02 - 03 2023
Expired!

Time

All Day
Category