ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம்

  • 22 மார்ச் 2023, புதன்கிழமை (காலை 7:00 மணி) 108 கலச திருமஞ்சனத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம் அல்லது https://sspt.org.sg/Services/MassEvent எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி நிரல்

  • 9 மார்ச் 2023
    மாலை 6:00 மணி: நித்ய பூஜை
    மாலை 7:00 மணி: யாகசாலை பூஜைகள் ஆரம்பம்
  • 10 மார்ச் 2023
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 6:45 மணி: திருமஞ்சனம்
    காலை 9:30 மணி முதல் காலை 10:30 மணி வரை: கொடியேற்றம்
    மாலை 5:30 மணி: நித்ய பூஜை
    இரவு 7:30 மணி: உபய பூஜை
    இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
    இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 11 மார்ச் 2023 முதல் 15 மார்ச் 2023 வரை
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 6:45 மணி: திருமஞ்சனம்
    காலை 8:00 மணி: நித்ய பூஜை
    மாலை 5:30 மணி: நித்ய பூஜை
    இரவு 7:30 மணி: உபய பூஜை
    இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
    இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 16 மார்ச் 2023
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 6:45 மணி: திருமஞ்சனம்
    காலை 8:00 மணி: நித்ய பூஜை
    மாலை 5:30 மணி: நித்ய பூஜை
    மாலை 6:00 மணி: ஶ்ரீ பத்மாவதி தாயார் திருக்கல்யாணம்
    இரவு 7:30 மணி: உபய பூஜை
    இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
    இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 17 மார்ச் 2023
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 6:45 மணி: திருமஞ்சனம்
    காலை 8:00 மணி: நித்ய பூஜை
    மாலை 5:30 மணி: நித்ய பூஜை
    இரவு 7:30 மணி: உபய பூஜை
    இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
    இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 18 மார்ச் 2023
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 8:00 மணி: நித்ய பூஜை
    காலை 9:00 மணி: சுவாமி புறப்பாடு
    காலை 9:30 மணி: தீர்த்தவாரி
    மாலை 5:30 மணி: நித்ய பூஜை
    இரவு 7:00 மணி: த்வஜ அவரோஹணம் – கொடி இறக்குதல்
    இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 19 மார்ச் 2023
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 6:45 மணி: திருமஞ்சனம்
    காலை 8:00 மணி: நித்ய பூஜை
    மாலை 5:00 மணி: நித்ய பூஜை
    மாலை 5:30 மணி: வெள்ளி ரத உபய பூஜை
    இரவு 7:00 மணி: பிரசாதம் விநியோகம்
  • வெள்ளி ரதம் நிறுத்தும் இடங்கள்:
    ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில் – மாலை 6:00 மணி
    ஸ்ரீ சிவ துர்கா ஆலயம்  – மாலை 6:30 மணி
    புளோக் 93 – வம்போ டிரைவ் – இரவு 7:00 மணி
    புளோக் 122- மெக்னேயர் சாலை – இரவு 8:00 மணி
    புளோக் 103- டவனர் சாலை – இரவு 8:50 மணி
    புளோக் 2 – செயின்ட் ஜார்ஜஸ் சாலை – இரவு 9:40 மணி
  • 20 மார்ச் 2023
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 6:45 மணி: திருமஞ்சனம்
    காலை 8:00 மணி: நித்ய பூஜை
    மாலை 6:00 மணி: நித்ய பூஜை
    இரவு 7:30 மணி: உபய பூஜை
    இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 21 மார்ச் 2023
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 6:45 மணி: திருமஞ்சனம்
    காலை 8:00 மணி: நித்ய பூஜை
    மாலை 5:30 மணி: நித்ய பூஜை
    மாலை 6:00 மணி: புஷ்பயாகம்
    இரவு 8:00 மணி: உபய பூஜை
    இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 22 மார்ச் 2023
    காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    காலை 7:00 மணி: 108 கலச திருமஞ்சனம்
    காலை 8:30 மணி: நித்ய பூஜை/ உபய பூஜை
    காலை 9:30 மணி: பிரசாதம் விநியோகம்

 

 

The event is finished.

Date

மார்ச் 09 - 22 2023
Expired!

Time

All Day
Category