ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சந்தனகுட அபிஷேகம்
- அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
- புதன்கிழமை, 09.08.23, காலை 9:30 மணி முதல், சந்தனகுடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
- காலை 7:30 மணி: சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, ஹோமம்
- காலை 9:30 மணி: ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு சந்தனகுட அபிஷேகம் (பக்தர்கள் பங்கேற்பு)
- காலை 10:00 மணி: ஸ்ரீ லலிதா த்ரிசதி அர்ச்சனை
- காலை 11:00 மணி: மஹா தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
- காலை 11:30 மணி: அன்னதானம்