ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் மகர விளக்கு திருவிழா

  • மேல் விவரங்களுக்கு, 62595238 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
  • மகர விளக்கு திருவிழாவின்  நேரடி ஒளிபரப்பை , சனிக்கிழமை, 14 ஜனவரி 2023, மாலை 6:30 மணி முதல் பக்தர்கள் https://www.facebook.com/hinduendowmentsboard & https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

நிகழ்ச்சி

  • 12 ஜனவரி 2023 (PM)
    • மாலை 6:00 மணி: சங்கல்பம்
    • மாலை 6:15 மணி: அபிஷேகம், வேதபாராயணம் & ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணம்
    • இரவு 7:15 மணி: பஜனைகள்
    • இரவு 8:30 மணி: தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், லோகவீரம், பஞ்சரத்தினம் 
    • இரவு 9:00 மணி: படிபாட்டு
    • இரவு 9:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 13 ஜனவரி 2023 (AM)
    • காலை 7:15 மணி: சங்கல்பம் மற்றும் ஹோமம்
    • காலை 7:45 மணி: அபிஷேகம்
    • காலை 8:00 மணி: பூர்ணாஷுதி மற்றும் கலசாபிஷேகம்
    • காலை 8:30 மணி: சிறப்பு பூஜை மற்றும் அஷ்டோத்திரம் பாராயணம்
    • காலை 9:00 மணி: தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
  • 13 ஜனவரி 2023 (PM)
    • மாலை 6:00 மணி: சங்கல்பம்
    • மாலை 6:15 மணி: அபிஷேகம், வேதபாராயணம் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணம்
    • இரவு 7:15 மணி: பஜனைகள்
    • இரவு 8:30 மணி: தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், லோகவீரம், பஞ்சரத்தினம் 
    • இரவு 9:00 மணி: படிபாட்டு
    • இரவு 9:30 மணி: பிரசாதம் விநியோகம்
  • 14 ஜனவரி 2023 (AM)
    • காலை 7:15 மணி: சங்கல்பம் மற்றும் ஹோமம்
    • காலை 7:45 மணி: அபிஷேகம்
    • காலை 8:00 மணி: பூர்ணாஷுதி மற்றும் கலசாபிஷேகம்
    • காலை 8:30 மணி: சிறப்பு பூஜை மற்றும் அஷ்டோத்திரம் பாராயணம்
    • காலை 9:00 மணி: தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
  • 14 ஜனவரி 2023 (PM)
    • மாலை 6:00 மணி: சங்கல்பம்
    • மாலை 6:15 மணி: அபிஷேகம், வேதபாராயணம் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணம்
    • இரவு 7:15 மணி: பஜனைகள்
    • இரவு 8:30 மணி: மந்திர புஷ்பம், சதுர்வேதம், லோகவீரம், பஞ்சரத்தினம் மற்றும் படிபாட்டு
    • இரவு 9:00 மணி: தீபாராதனை
    • இரவு 9:45 மணி: பிரசாதம் விநியோகம்

The event is finished.

Date

ஜன 12 - 14 2023
Expired!

Time

All Day
Category