ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா
- 29 மே 2023, திங்கட்கிழமை (காலை 9:30 மணி) மஞ்சள் குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி நிரல்
- 24 மே 2023
மாலை 5:30 மணி: சக்தி கரகம்
இரவு 7:30 மணி: பூச்சொரிதல்
இரவு 9:00 மணி: அர்த்தஜாம பூஜை - 25 to 29 மே 2023
காலை 9:00 மணி: ஶ்ரீ அங்காளம்மன் சிறப்பு அபிஷேகம்
காலை 10:00 மணி: தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
இரவு 7:30 மணி: ஶ்ரீ அங்காளம்மன் உபய பூஜை
இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
இரவு 8:30 மணி: தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்