கிரஹப் பெயர்ச்சி
குரு பெயர்ச்சி
01.05.2024 | புதன்கிழமை | மாலை 6.20 மணி
| பெயர்ச்சி | மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு |
| நேரம் (தோராயமாக) | மாலை 6:20 (சிங்கப்பூர் நேரம்) |
| பக்தர்கள் தங்களது சிறப்பு பிரார்த்தனைகளை 01.05.2024 புதன்கிழமையன்று ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் செய்யலாம். | |