Sri Vinayagar Chathurthi

Special prayers have been arranged at our Temples for devotees to offer their prayers on Sri Vinayagar Chathurthi.


Sri Mariamman Temple

  1. To offer paalkudam on 19.09.2023 at 10:00am, devotees can purchase the receipts at the Temple office.
  2. ONLY pre-prepared paalkudam by the Temple will be allowed as offerings by devotees.
  3. For more information, please contact the Temple office at 62234064.

Sri Srinivasa Perumal Temple

  1. To offer Mothaga archanai on 19.09.2023 at 9:30am and 6:30pm, devotees can purchase the receipts at the Temple office.
  2. For more information, please contact the Temple office at 62985771.

Sri Sivan Temple

  1. Devotees can purchase  Arugampul archanai, Mothaga archanai at the Temple office for offerings from 6:30am to 11:30am and 6:30pm to 8:30pm.
  2. To offer paalkudam on 19.09.2023 at 10:00am, devotees can purchase the receipts at the Temple office.
  3. ONLY pre-prepared paalkudam by the Temple will be allowed as offerings by devotees.
  4. For more information, please contact the Temple office at 67434566.

Sri Vairavimada Kaliamman Temple

  1. Devotees can purchase  Arugampul archanai and Mothaga archanai at the Temple office for offerings from 7:30am to 11:30am and 6:30pm to 8:30pm.
  2. To offer paalkudam on 19.09.2023 at 10:00am, devotees can purchase the receipts at the Temple office.
  3. ONLY pre-prepared paalkudam by the Temple will be allowed as offerings by devotees.
  4. For more information, please contact the Temple office at 62595238.

 

The event is finished.

Date

Sep 19 2023
Expired!

Time

All Day
Category

Sri Vinayagar Chathurthi

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நமது கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


ஸ்ரீ மாரியம்மன் கோயில்

  1. 19.09.2023, காலை 10:00 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  2. கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.
  3. மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

  1. மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 9:30 மணி மற்றும் மாலை 6:30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
  2. மேல் விவரங்களுக்கு, 62985771என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ சிவன் கோயில்

  1. அருகம்புல் அர்ச்சனை மற்றும் மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 6:30 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
  2. 19.09.2023, காலை 10:00 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.
  4. மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்

  1. அருகம்புல் அர்ச்சனை மற்றும் மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 7:30 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
  2. 19.09.2023, காலை 10:30 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.
  4. மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

The event is finished.

Date

Sep 19 2023
Expired!

Time

All Day